×

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து மருத்துவரிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை: சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்  திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து மருத்துவரிடம் முதல்வர் பழனிசாமி தொலைபேசி மூலம் கேட்டறிந்துள்ளார். மேலும் அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags : Palanisamy ,J.Abhagan ,doctor ,MLA ,DMK ,DM MLA , DMK MLA, J.Abalankan, Health, Inquiry, Chief Minister Palanisamy
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...