×

கொரோனாவுக்கு கர்ப்பிணி மரணம்

சென்னை: சென்னையில் இரட்டை குழந்தையுடன் கருவுற்று இருந்த 33 வயது கர்ப்பிணிக்கு கடந்த மாதம் 29ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 3ம் தேதி காலை 11.45 மணிக்கு அவர் இறந்தார். இதேபோல், வேளச்சேரியில் 65 வயது மூதாட்டி ெகாரோனாவுக்கு பலியானார். கடந்த வாரம், அவரது கணவர் கொரோனாவுக்கு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.Tags : death ,Corona , Corona, Pregnant ,death
× RELATED இந்தியாவில் கொரோனாவால்...