×

டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாக ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாக ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 20 பேருக்கும் எந்த அறிகுறியும் இல்லை என டி.எம்.ஆர்.சி. தெரிவித்துள்ளது.


Tags : Delhi Metro Rail Corporation , Delhi, Metro Rail, administrative staff, 20 people, Corona confirmed
× RELATED கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின்...