×

சென்னையில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக இன்று முதல் கூடுதலாக 1000 மருத்துவர்களுக்கு பணி நியமனம்

சென்னை: சென்னையில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக இன்று முதல் கூடுதலாக 1000 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முதுநிலை மருத்துவம் முடித்த ஆயிரம் மருத்துவர்கள் சென்னையின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.


Tags : doctors ,Chennai , Coronal treatment in Chennai, from today
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...