×

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை ரூ.36,400 கோடியை விடுவித்தது மத்திய அரசு

டெல்லி: மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை ரூ.36,400 கோடியை மத்திய அரசு விடுவித்தது. 2019 டிசம்பர் முதல் 2020 பிப்ரவரி  வரை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டை தொகையான ரூ .36,400 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.


Tags : Center ,states , GST Compensation, Central Govt
× RELATED ஈரோடு அருகே தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு சீல் வைப்பு