×

ஒடிசா மாநிலத்தில் 11 மாவட்டங்களில் ஜூன் 11 முழுவதும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அறிவிப்பு

ஒடிசா: ஒடிசா மாநிலத்தில் 11 மாவட்டங்களில் ஜூன் 11 முழுவதும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க தொற்று அதிகமாக உள்ள ஒடிசாவில் 11 மாவட்டங்களிலும் சனி, ஞாயிறு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6-7,13-14,20-21,27-28 ஆகிய தேதிகளில் ஊரடங்கு என்று ஒடிசா அரசு அறிவித்துள்ளது.


Tags : districts ,Odisha , Odisha State, 11 Districts, Curfew, Notification, Saturday, June 11
× RELATED கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை