×

டெல்டா மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்களின் மூலம் நடப்பாண்டில் ரூ.2,564 கோடி பயிர்க்கடன்: அமைச்சர் செல்லூர் ராஜு

சென்னை: டெல்டா மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்களின் மூலம் நடப்பாண்டில் ரூ.2,564 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும். மே 22 ம் தேதி வரை ரூ.43.88 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.


Tags : Delta Districts , Delta District, Co-operative Society, Nalpandil, Rs 2,564 crore
× RELATED தஞ்சை மாவட்டத்தில் குறுவை...