×

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் காணொலி காட்சி மூலம் பேச்சுவார்த்தை

டெல்லி: இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் காணொலி காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஆறுதல் தெரிவித்துள்ளார். இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இருதரப்பு உறவை பலப்படுத்தும் நேரம் என கூறியுள்ளார்.


Tags : Narendra Modi ,Scott Morrison ,Indian ,Australian , Indian Prime Minister Narendra Modi, Australian Prime Minister Scott Morrison, video footage, talks
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...