×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.4,456-க்கும் சவரன் ரூ.35,648-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.53.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Chennai , Chennai, Jewelery Gold, Shaving, Rs
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...