×

சொல்லிட்டாங்க...

லடாக் மற்றும் சீன விவகாரமானது தற்போது நடந்துகொண்டிருக்கும் பிரச்னை.அதில் வெளிப்படைத்தன்மை தேவை. - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்

மின்நுகர்வோரை குழப்பத்தில் ஆழ்த்தி, மக்களை சுரண்டும் நிலைக்கு, தமிழக மின்சார வாரியம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

உலகின் எந்த நாடுகளில் இந்தியர்கள் சிக்கித் தவித்தாலும் அவர்களை மீட்டு வர வேண்டியது மத்தியஅரசின் கடமை. - பாமக நிறுவனர் ராமதாஸ்

சிறுகுறு  தொழிற்சாலைகள் இயங்காது போனால் வேலையில்லா திண்டாட்டம் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும். - விசிக தலைவர் திருமாவளவன்

Tags : Rahul ,Congress , Former Congress leader Rahul
× RELATED காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய...