×

கருத்துரிமை பறிப்புக்கு இந்திய கம்யூ. கண்டனம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:  தமிழகத்தில் கருத்துரிமைக்கு எதிராக நடைபெறும் வன்முறை தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். ‘காட்மேன்’ இணைய தள தொடருக்கு  ஏற்பட்டுள்ள இடையூறுகள் மீது தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு, இது தொடர்பான வழக்கை ரத்து செய்து, கருத்துரிமை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.



Tags : Communist ,Indian , Expression of opinion, Indian Communist, Mutharasan
× RELATED இலவச தரிசன சீட்டு மீண்டும் வழங்க கோரிக்கை