×

தமிழகத்தில் இன்று மட்டும் 14,101 மாதிரிகள் பரிசோதனை

சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 14,101 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 5,28,534 பாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu , Tamilnadu, experiment
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...