×

மத்திய நிர்வாக தீர்ப்பாய சென்னை அலுவலகம் 2 நாள் மூடல்

சென்னை: ஊழியர் ஒருவரின் ஓட்டுனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மத்திய நிர்வாக தீர்ப்பாய சென்னை அலுவலகம் 2 நாள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மத்திய நிர்வாக தீர்ப்பாய சென்னை அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.



Tags : Chennai ,Central Administrative Tribunal ,office , Central Administrative Tribunal Chennai Office, Closure
× RELATED தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு