×

அரபிக் கடலில் உருவான நிசர்கா புயல் மகாராஷ்டிரா அருகே கரையை கடந்தது: இந்திய வானிலை மையம் தகவல்

மும்பை: அரபிக் கடலில் உருவான நிசர்கா புயல் மகாராஷ்டிரா அருகே கரையை கடந்தது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும் நிசர்கா புயல் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Hurricane Nisarqa ,coast ,Arabian Sea ,Maharashtra ,Indian Weather Center , நிசர்கா புயல் , மகாராஷ்டிரா , கரையை கடந்தது , இந்திய வானிலை மையம்
× RELATED அடுத்த 3 நாட்களுக்கு அரபிக் கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்லவேண்டாம்