நிசார்கா புயல் காரணமாக மும்பை விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து

மும்பை: நிசார்கா புயல் காரணமாக மும்பை விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்றிரவு 7 மணி வரை விமானங்கள் இயங்காது என விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Related Stories: