அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதை கண்டித்து 8-வது நாளாக போராட்டம்

நியூயார்க்: அமெரிக்காவில் கருப்பரான ஜார்ஜ் பிளாய்ட்,போலீசால் கொல்லப்பட்டதை கண்டித்து 8-வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>