×

மின்நுகர்வோரைக் குழப்பத்தில் ஆழ்த்தி மக்களை சுரண்டும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: வைகோ எம்.பி

சென்னை: மின்நுகர்வோரைக் குழப்பத்தில் ஆழ்த்தி மக்களை சுரண்டும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வைகோ எம்.பி தெரிவித்துள்ளார். மின்சார பயன்பாட்டை ஒவ்வொரு மாதமும் கணக்கிட்டு அதற்கு ஏற்ற மின்கட்டணம் தான் வாங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

Tags : vaiko , Battery, termination, Vaiko MP
× RELATED 7 பேர் விடுதலை எப்போது?: ஜெயின் கமிஷன்...