×

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

விருதுநகர் : விருதுநகர் அருகே ஏஞ்சல் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெடி விபத்தில் பெரியமருளுத்தூரைச் சேர்ந்த மல்லீஸ்வரன் (43) படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.


Tags : explosion ,fireworks factory ,Virudhunagar Virudhunagar , One killed , explosion ,fireworks,Virudhunagar
× RELATED லெபனான் அமோனியம் நைட்ரேட் வெடி விபத்து.! சுங்கத்துறை அதிகாரிகள் அச்சம்