×

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags : Narendra Modi ,meeting ,Delhi ,Union Cabinet , Delhi, Prime Minister Modi, Union Cabinet meeting, started
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...