×

பின்லாந்து நாட்டிற்கான இந்திய தூதராக ரவீஷ் குமாரை நியமித்தது வெளியுறவுத்துறை அமைச்சகம்

டெல்லி: பின்லாந்து நாட்டிற்கான இந்திய தூதராக ரவீஷ் குமாரை வெளியுறவுத்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. வெளியுறவுத்துறை இணைச் செயலாளராக ரவீஷ் குமார் தற்போது பணியாற்றி வருகிறார்.

Tags : Ravish Kumar ,Foreign Ministry ,ambassador ,Finland ,India ,Ministry of Foreign Affairs , Ravish Kumar, Ambassador of India to Finland, Ministry of Foreign Affairs
× RELATED இந்தியாவின் நடவடிக்கை ஆயுத...