×

கொரோனா நிவாரணத் தொகையை ரூ.1,000லிருந்து ரூ.9,000-ஆக உயர்த்தக் கோரிய மனு தள்ளுபடி

மதுரை: கொரோனா நிவாரணத் தொகையை ரூ.1,000லிருந்து ரூ.9,000-ஆக உயர்த்தக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விருதுநகரை சேர்ந்த பிரியா என்பவர் தாக்கல் செய்த மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்துள்ளது.

Tags : Corona, relief, petition, dismissal
× RELATED தங்கக் கடத்தல் வழக்கில்...