×

சென்னையில் மக்கள் அதிகம் உள்ள குடிசைப்பகுதிகளில் கபசூர குடிநீர், மாஸ்க் இலவசமாக தரப்படுகிறது: மாநகராட்சி

சென்னை: சென்னையில் மக்கள் அதிகம் உள்ள குடிசைப்பகுதிகளில் கபசூர குடிநீர், மாஸ்க் இலவசமாக தரப்படுகிறது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளார். சென்னை மாநகரம் மிகவும் நெருக்கமான பகுதி என்பதால் கொரோனா தொற்று அதிகம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Municipalities ,Chennai: Corporation ,Cottages ,Chennai , Madras, Kapasura Drinking Water, Mask, Corporation
× RELATED பேரூராட்சி, நகராட்சி,...