×

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகே பள்ளிகள் திறப்பது பற்றி ஆலோசனை.: செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு: 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகே பள்ளிகள் திறப்பது பற்றி ஆலோசனை செய்யப்பட உள்ளது என்று ஈரோடு அருகே கோபிச்செட்டிபாளைத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார். 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பு பற்றி ஆலோசனை நடத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Tags : schools ,Advising Schools , Advising, schools, 10th ,class ,results ,
× RELATED இரு மொழி கொள்கையே அரசின் நிலைப்பாடு:...