×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கிரிவலம் 3-வது மாதமாக ரத்து: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கிரிவலம் 3-வது மாதமாக ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கிரிவலத்தை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Thiruvannamalai Annamalaiyar Temple Girivalam ,District Collector , District Collector, Thiruvannamalai, Annamalaiyar Temple, Girivalam
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...