×

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க கோரிய வழக்கு ஐகோர்ட் கிளையில் இன்று விசாரணை

மதுரை: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க கோரிய வழக்கு உயர்நீதிமன்ற கிளையில் இன்று விசாரணைநடைபெறுகிறது. உளவியல் ரீதியாக மாணவர்கள் தயாராகாததால் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தென்காசியை சேர்ந்த கனகராஜ் என்பவர் தொடர்ந்த மனுவை உயர்நீதிமன்ற கிளை இன்று விசாரிக்க உள்ளது.

Tags : Class ,election ,Elections , Case, postponement, 10 ,General Elections
× RELATED 10-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியீடு