×

சென்னை மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் 3 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட 3 அதிகாரிகளும் கோயம்பேடு அலுவலகத்தில் பணியாற்றியவர்கள் என கூறப்பட்டுள்ளது.Tags : Chennai Metro Railway , Chennai,Metro Railway , confirmed coronary ,infection
× RELATED திருச்சியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை