×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 4,020 கனஅடியில் இருந்து 3,581 கனஅடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 4,020 கனஅடியில் இருந்து 3,581 கன அடியாக குறைந்துள்ளது. குடிநீர் பயன்பாட்டிற்காக அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 101.38 அடியாகவும், நீர் இருப்பு 66.64 டிஎம்சியாகவும் உள்ளது.


Tags : Mettur Dam , Mettur Dam falls,4,020 cubic feet ,3,581 cubic feet per second
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி