×

சென்னையில் கொரானாவால் பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த 9 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரானாவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் 6 பேரின் சடலங்களையும் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.


Tags : Nisarqa ,hospital ,Karnataka ,Rajiv Gandhi ,storm ,Arabian Sea ,Middle East , Nisarqa, Middle East Arabian Sea, serious storm
× RELATED அரசு மருத்துவமனையில் இருந்து 50,000 பேர் குணமடைந்தனர்