×

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் தொலைபேசியில் பேசியதாக பிரதமர் மோடி ட்விட்

டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் தொலைபேசியில் தாம் பேசியதாக பிரதமர் மோடி டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். டிரம்ப் உடனான பேச்சு ஆக்கப்பூர்வமாக இருந்தது. இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்சனை பற்றி டிரம்ப்புடன் விவாதித்தேன். ஜி-7 மாநாடு, கொரோனா, உலக சுகாதார அமைப்பில் சீர்திருத்தம் பற்றி விவாதித்தோம் எனவும் கூறினார். ஜி-7 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க வருமாறு மோடிக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.


Tags : Modi Dwight ,Donald Trump ,US , Donald Trump, Prime Minister Modi, Dwight
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...