×

கர்நாடகாவில் ஜூலை 1-ம் தேதி முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு

பெங்களூரு: கர்நாடகாவில் ஜூலை 1-ம் தேதி முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. பள்ளிகளை திறக்கும் முன்பு பெற்றோர், ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தி இறுதி கட்ட முடிவு எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.


Tags : state government ,schools ,Karnataka , Karnataka, School, State Govt
× RELATED முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா...