×

சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு

சென்னை: சென்னையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் பழனிசாமி சந்தித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆளுநருடனான முதல்வரின் சந்திப்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். 2 மாதங்களில் 3-வது முறையாக ஆளுநர் பன்வாரிலாலை முதல்வர் சந்துத்து பேசுகிறார்.  


Tags : Banwari Lal ,Palanisamy ,Chennai , Chief, Minister, Palanisamy ,Governor, ,Chennai
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...