×

தெற்கு அசாமின் பாரக் வேலி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழப்பு

பாரக் வேலி: தெற்கு அசாமின் பாரக் வேலி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். தெற்கு அசாமின் பாரக் வேலியில் உள்ள ஹைலகன்டி, கரீம்காஞ்ச், சசார் மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.


Tags : South Assam ,Barak Valley Barak Valley , Barak Valley, landslide
× RELATED மங்களூருவில் கனமழைக் காரணமாக நிலச்சரிவு