×

ஜெசிகா லால் கொலை வழக்கு குற்றவாளியை விடுதலை செய்ய டெல்லி ஆளுநர் ஒப்புதல்

டெல்லி: ஜெசிகா லால் கொலை வழக்கு குற்றவாளி மனு சர்மாவை விடுதலை செய்ய டெல்லி ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். விடுதியில் பணிப்பெண்ணாக பணியாற்றிய ஜெசிகா லால் 1999-ல் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். மது தர மறுத்ததால் ஜெசிகாவை சுட்டுக் கொன்றதாக முன்னாள் எம்.பி.வினோத்சர்மா மகன் மனு சர்மா கைது செய்யப்பட்டார்.


Tags : Governor ,Delhi ,Jessica Lal , Delhi ,Governor, Jessica Lal, murder ,
× RELATED சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில்...