கேல் ரத்னா விருதுக்கு இந்திய ஹாக்கி மகளிர் அணி கேப்டன் பெயர் பரிந்துரை

டெல்லி: இந்திய ஹாக்கி மகளிர் அணி கேப்டன் ராணி ராம்பால் பெயர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வந்தனா கட்டாரியா, மோனிகா, ஹர்மன்பிரீத் சிங் ஆகியோரின் பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் ஹாக்கி பயிற்சியாளர்கள் காரியப்பா, ரோமேஷ் பதானியா பெயர்கள் துரோணாச்சார்யா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: