×

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி ஒருவர் உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆட்டுக்கு இறை சேகரித்து கொண்டிருந்த போது கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Tags : Usilampatti ,Madurai district , Madurai, Usilampatti, farmer, death
× RELATED இயற்கை முறையில் பந்தல் அமைத்து காய்கனிகள் பயிரிடும் விவசாயி