×

அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு

அசாம்: கச்சார் மாவட்டம் லக்கிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளார். லக்கிப்பூரில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்தவர்கள் பற்றிய தகவல் வெளிவரவில்லை.



Tags : Assam ,landslide , 20 ,killed ,landslide ,Assam
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...