×

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்யப்படும் என்று  தமிழக அரசு அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளி நல அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மூலம் தெரியப்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Tags : 10th General Elections ,Announcement ,Special School Students ,Government of Tamil Nadu ,Government ,Tamil Nadu , 10th General Elections, Special School Students, Transport, Tamil Nadu Government
× RELATED ஆந்திராவில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை...