×

இந்தியா மீண்டும் தனது பொருளாதார வளர்ச்சியை எட்டிப்பிடிக்கும்.:மோடி பேச்சு

டெல்லி: இந்தியா மீண்டும் தனது பொருளாதார வளர்ச்சியை எட்டிப்பிடிக்கும் என்று டெல்லி சி.ஏ.ஏ மாநாட்டில் மோடி கூறியுள்ளார். இந்திய தொழிலதிபர்கள் மீது தனக்கு நம்பிக்கை உள்ளது. இந்தியாவில் 8 கோடி பேருக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் வறுமை ஒழிப்பு திட்டம் ஏழைகளுக்கு உதவி உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : India ,Modi , India, economic, growth, Modi,
× RELATED ஸ்டார்ட்அப் தொடர்பான நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி..!!