×

தென்காசி புதிதாக இன்று 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தென்காசி: தென்காசி புதிதாக இன்று 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Tags : newcomers ,Tenkasi , Tenkasi, Corona
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...