×

சென்னை மாநகர பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பயணசீட்டு

சென்னை : சென்னை மாநகர பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பயணசீட்டு வழங்கும் சோதனை முயற்சி செயல்படுத்தப்பட்டு வருகிறது. தலைமை செயலக பணியாளர்களுக்கென இயக்கப்படும் மாநகர பேருந்துகளில் சோதனை செய்யப்படுகிறது. பேருந்து நடத்துநர் இருக்கைக்கு அருகே paytm கியூஆர் கோடு ஒட்டப்பட்டுள்ளது.


Tags : Chennai Municipal , Digital, ticketing ,Chennai, Municipal ,buses
× RELATED 7 மாதங்களுக்கு பின் புதுவையில் தனியார் பஸ்கள் இயக்கம்