×

தி.மலை ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் திறப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளது. மாவட்ட சுற்றுச்சுழல் பொறியாளர் அலுவலக கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார். மேலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் நீங்கள்(TNPCB-YOU) என்ற புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார்.Tags : buildings , Opening ,buildings ,
× RELATED வீட்டு வசதி, குடிசை மாற்று வாரிய...