×

மதுரை மாவட்டம் அய்யர்பங்களா பகுதியில் அமைந்துள்ள பேங்க் ஆப் இந்தியா கிளையில் பயங்கர தீ விபத்து

மதுரை: மதுரை மாவட்டம் அய்யர்பங்களா பகுதியில் அமைந்துள்ள பேங்க் ஆப் இந்தியா கிளையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags : fire ,Madurai district ,branch ,Ayyarpangala ,Bank of India , Madurai, Bank of India Branch, Fire
× RELATED மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 315 பேருக்கு கொரோனா தொற்று உறுதி