×

சென்னையில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ஸ்டான்லி மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைகளில் தலா 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : Chennai Coronation , Corona, chennai
× RELATED சென்னை அண்ணா நகர் மண்டலத்தில் இன்று...