×

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களில் போதிய வசதி உள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களில் போதிய வசதி உள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முதன்மை தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : facilities ,election ,centers ,Tamil Nadu ,General Election Centers , Tamil Nadu, Class 10, General Elections, Inspection, Directive
× RELATED திருமுல்லைவாயல் 8வது வார்டில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி மனு