சலூன்கள், அழகு நிலையம், ஸ்பா நிலையங்களுக்கு செல்வோர் ஆதார் அட்டை அவசியம் கொண்டு செல்ல தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள சலூன்கள், அழகு நிலையம், ஸ்பா நிலையங்களுக்கு செல்வோர் ஆதார் அட்டை அவசியம்  கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, செல்போன், ஆதார் விவரங்களை பதிவேட்டில் குறித்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>