×

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கன்னியாகுமரி வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Kanyakumari district , Kanyakumari, Corona
× RELATED வேகம் குறையாத கொரோனா பாதிப்பு 7 லட்சம் தாண்டியது