×

ஜூன்-02: 30-வது நாளாக மாற்றமின்றி விற்பனை; பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22

சென்னை: 30-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.54, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.22-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Tags : June-02: Sale unchanged as 30th day; Petrol costs Rs 75.54 and diesel costs Rs 68.22
× RELATED இந்திய தேசிய வருமானத்தில் நிலவும்...