பொள்ளாச்சியில் மணமகனுக்கு கொரோனா பாதிப்பால் இன்று நடக்க இருந்த திருமணம் நிறுத்தம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் மணமகனுக்கு கொரோனா பாதிப்பால் இன்று நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. திருமணத்துக்காக டெல்லியில் இருந்து பொள்ளாச்சிக்கு மணமகன் உள்ளிட்டோர் 29-ம் தேதி வந்திருந்தனர். மணமகன் மட்டும் அவருடன் வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டத்தில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதால் திருமணம் நிறுத்தம்; மணமகன் உள்பட 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Related Stories:

>