×

புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இயங்கிய காய்கறி அங்காடி இடமாற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இயங்கிய காய்கறி அங்காடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதன் கிழமை முதல் பெரிய மார்க்கெட் பகுதியிலேயே இயங்கும் என ஆட்சியர் அருண் அறிவித்துள்ளார். மேலும் புதுச்சேரியில் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வதால் கவனமுடன் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.


Tags : Vegetable Store ,Puducherry Bus Stand Puducherry Bus Stand ,Relocation , Puducherry, Vegetable Store, Transfer
× RELATED பழனியில் ஆயக்குடி கொய்யா மார்க்கெட் தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றம்