×

மதுரை மாவட்டத்தில் இறுதி ஊர்வலத்தில் 50 பேர் வரை பங்கேற்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மதுரை: மதுரை மாவட்டத்தில் இறுதி ஊர்வலத்தில் 50 பேர் வரை பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இறுதி ஊர்வலத்தில் 20 பேர் வரை பங்கேற்க அனுமதி இருந்த நிலையில் 50 பேர் வரை பங்கேற்க அனுமதி வழங்கி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags : funeral ,Madurai district ,District Collector ,announcement ,collector ,Madurai , Madurai, funeral, collector
× RELATED தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி...